மதுரையில் பிரபல தயாரிப்பான சுங்குடி சேலைகளை ரயில் நிலையத்தில் விற்க ரயில்வே வாரியம் அனுமதி..!!

மதுரை: மதுரையில் பிரபல தயாரிப்பான சுங்குடி சேலைகளை ரயில் நிலையத்தில் விற்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. ஒரு நிலையம், ஒரு பொருள் திட்டத்தில் மதுரை ரயில் நிலையத்தில் சுங்குடி சேலைகளை விற்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

Related Stories: