தமிழகம் மதுரையில் பிரபல தயாரிப்பான சுங்குடி சேலைகளை ரயில் நிலையத்தில் விற்க ரயில்வே வாரியம் அனுமதி..!! dotcom@dinakaran.com(Editor) | May 05, 2022 ரயில்வே வாரியம் மதுரை மதுரை: மதுரையில் பிரபல தயாரிப்பான சுங்குடி சேலைகளை ரயில் நிலையத்தில் விற்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. ஒரு நிலையம், ஒரு பொருள் திட்டத்தில் மதுரை ரயில் நிலையத்தில் சுங்குடி சேலைகளை விற்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
காரைக்கால் மாவட்டத்தில் காலராவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.: சுகாதாரத்துறை
வார விடுமுறையால் ஏழைகளின் ஊட்டியான ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்-படகு சவாரி செய்து ரசித்தனர்
கடலூர் மாவட்டத்தில் ஆய்வு அதிகபட்ச சில்லரை விலைக்குமேல் உரம் விற்பனை செய்தால் உரிமம் ரத்து-வேளாண் இயக்குநர் எச்சரிக்கை
கொள்ளிடம் அருகே வடரங்கத்தில் இடிந்து விழும் நிலையில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்-சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
விளம்பார் கிராமத்தில் இரண்டு ஏரியை ஆக்கிரமித்து சாகுபடி 44 ஏக்கர் ஆக்கிரமிப்பு பயிர்கள் அகற்றம்-அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
காலரா நோய் பரவி வருவதால் காரைக்காலில் பொது சுகாதார அவசர நிலை அறிவிப்பு-முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம்
சுருக்குமடி வலை பயன்படுத்த எதிர்ப்பு 2வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை-ஆட்சியரை சந்தித்து முறையிட முடிவு