சமுதாய கூடங்களில் முன்பதிவிற்கான அறிவிப்பு பலகை:சென்னை மாநகரட்சி உத்தரவு

சென்னை: சென்னையில் உள்ள சமுதாய கூடங்களில் முன்பதிவு செய்வதற்கான விவரங்கள் குறித்த அறிவிப்பு பலகை வைக்க சென்னை மாநகராட்சி ஆணையிடப்பட்டுள்ளது. அணைத்து சமுதாய கூடங்களிலும் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் அறிவிப்பு பலகையை வைக்க வேண்டும் என்று மாநகரட்சி உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அறிவிப்பு பலகையை பொறுத்த வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிடப்பட்டுள்ளது.  

Related Stories: