×

வடசென்னை அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

திருவள்ளூர்: வடசென்னை அனல்மின் நிலையத்தின் 1-வது அழகில் 600 மெகாவாட் மின்னுற்பத்தி பாதிக்கப்பட்டது. 2-வது நிலையின் முதல் அழகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது. 


Tags : Vadasennai Analmin Station , North Chennai, Thermal Power Station, 600 MW, Power Generation, Impact
× RELATED வடசென்னை அனல்மின் நிலையத்தில்...