தஞ்சை ஹிஜாப் விவகாரத்தில் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்த 2 பேரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி: ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: தஞ்சை ஹிஜாப் விவகாரத்தில் ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்த 2 பேரின் முன்ஜாமீன் மனுவை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்தது. தஞ்சையை சேர்ந்த ரஜிக்முகமது, நவாப்ஷா ஆகியோர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். ஹிஜாப் தொடர்பாக கர்நாடக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்க்கும் விதமான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

Related Stories: