ஜம்மு-காஷ்மீரில் பேரவை தொகுதி 90 ஆக அதிகரிக்க ஆணையக்குழு பரிந்துரை

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் பேரவை தொகுதிகளை 83ல் 90 ஆக அதிகரிக்க தொகுதி நிர்ணய ஆணையக்குழு பரிந்துரை செய்தது. காஷ்மீருக்கு 47, ஜம்முவுக்கு 43 தொகுதிகள் என அதிகரிக்கவும் தொகுதி நிர்ணய ஆணையக்குழு பரிந்துரைத்தது.

Related Stories: