ஆவடி அருகே கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி ஒருவர் பலி

சென்னை: சென்னை ஆவடி அருகே கழிவு நீர் தொட்டியில் இருந்து விஷ வாயு தாக்கியதில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். அசோக் நிரஞ்சன் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விபத்து ஏற்பட்டது. விஷ வாயு தாக்கிய மற்றொரு தொழிலாளியை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வருகின்றனர். 

Related Stories: