தமிழகம் 30 நாள் பரோல் வழங்கக் கோரி வேலூர் சிறையில் 5-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டார் முருகன் dotcom@dinakaran.com(Editor) | May 05, 2022 முருகன் வேலூர் சிறை வேலூர்: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகன் 5-வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டார். தனக்கு 30 நாள் பரோல் வழங்கக் கோரி தண்ணீர் கூட அருந்தாமல் முருகன் இருப்பதாக வழக்கறிஞர் தகவல் தெரிவித்தார்.
ஆனி சுவாதி உற்சவத்தை முன்னிட்டு திருவில்லிபுத்தூரில் இன்று காலை செப்பு தேரோட்டம்; பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்