செங்கல்பட்டு, வெம்பாக்கத்தில் 9.78 ஏக்கரில் மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது: அமைச்சர் மெய்யநாதன்

சென்னை: செங்கல்பட்டு, வெம்பாக்கத்தில் 9.78 ஏக்கரில் மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்திருக்கிறார். திம்மாவரம் ஊராட்சி, மறைமலைநகர் பேரூராட்சியில் விளையாட்டுத்திடல் அமைப்பது பற்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: