தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கனமழையால் ரூ.25 லட்சம் மதிப்புள்ள வாழை, தென்னை சேதம்: இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி - காமக்கபட்டி பகுதியில் கனமழையால் ரூ.25 லட்சம் மதிப்புள்ள வாழை, தென்னை சேதமடைந்தது. சூறாவளியால் சேதமுற்ற வாழை, தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: