மக்களவை தலைவர் ஓம் பிர்லா பெயரில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பணம் கேட்டு மோசடி

டெல்லி: மக்களவை தலைவர் ஓம் பிர்லா பெயரில் வாட்ஸ் ஆப் மூலம் பணம் கேட்டு மோசடி செய்தனர். ஓம் பிர்லாவின் பெயரில் அவரது புகைப்படத்தை பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பணம் கேட்டு மோசடி சம்பவம் நடைபெற்றது. தன்னுடைய பெயரில் பணம் கேட்டு மோசடி செய்யும் எண்களை டிவிட்டரில் பதிவிட்டு ஓம் பிர்லா எச்சரித்துள்ளார்.

Related Stories: