2023ம் ஆண்டு முதல் சென்னையில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதி: ஒன்றிய அமைச்சர் நக்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

சென்னை: 2023ம் ஆண்டு முதல் சென்னையில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதி அளித்த ஒன்றிய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். சென்னையில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். எதிர்காலத்தில் எந்த சூழலிலும் சென்னையில் இருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்குமாறும் முதலமைச்சர் வலியுறுத்தியிருந்தார்.

Related Stories: