சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை!: மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீனாக மீண்டும் பதவியேற்றார் டாக்டர் ரத்தினவேல்..!!

மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீனாக டாக்டர் ரத்தினவேல் மீண்டும் பதவியேற்றார். சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சையால் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பதவியேற்றுக்கொண்டார்.

Related Stories: