இந்தியாவின் ஆன்மீக தலைநகரம் தமிழ்நாடுதான்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: இந்தியாவின் ஆன்மீக தலைநகரம் தமிழ்நாடு தான் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருக்கிறார். இந்தியா நெ .1 நாடாக மாற பிரதமர் செயல்படுவதால் ஒரே பாரதம் உன்னத பாரதம் என கூறுகிறார். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் அடிப்படை தேவை கூட கிடைக்காமல் இன்றும் சிலர் உள்ளனர் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டார்.

Related Stories: