தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் பாலவிடுதி, காமாட்சிபுரத்தில் தலா 9 செ.மீ. மழை பதிவு..!!

கரூர்: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் பாலவிடுதி, காமாட்சிபுரத்தில் தலா 9 செ.மீ. மழை பதிவானது. தேன்கனிக்கோட்டை 8 செ.மீ., செட்டிகுளம் 6 செ.மீ., பாடாலூர், திருச்சி, திருப்பூரில் தலா 5 செ.மீ., மழை பொழிந்தது.

Related Stories: