கடல் அரிப்பில் குமரியை விட மிக ஆபத்தான நிலையில் தஞ்சை, நாகையே முதலிடம்: பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு

சென்னை: கடல் அரிப்பில் கன்னியாகுமரியை விட தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளது. சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களின் கேள்விகளுக்கு பதிலளித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார். கடல் நீர் உட்புகுவதால் குடிநீர் பஞ்சம், விளைநிலங்கள் சேதமடைதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றது என அவர் தெரிவித்தார். 

Related Stories: