×

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கூகுள் நிறுவனம் - தமிழக பள்ளிக்கல்வித்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து..!!

சென்னை: கூகுள் நிறுவனம் - தமிழக பள்ளிக்கல்வித்துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னையில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. தொழில்நுட்பம் மூலம் எளிதாக ஆங்கிலம் படிக்க, பேச, புரிந்துகொள்ள Google Road Along என்ற செயலி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

Tags : Google ,Tamil Nadu School Education Department ,Chief Minister ,MK Stalin , Google, Tamil Nadu School Education Department, Memorandum of Understanding
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...