கொடநாடு வழக்கு: பிஜின்குட்டியின் சகோதரரிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை

கோவை: கொடநாடு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிஜின்குட்டியின் சகோதரரிடம் இன்று விசாரணை நடத்த உள்ளது. கோவை காவலர் பயிற்சிப்பள்ளி மைதானத்தில் பிஜின்குட்டி சகோதரர் மோசஸிடம் விசாரணை நடைபெறவுள்ளது.  

Related Stories: