×

சூர்யா, ஜோதிகா மீது வழக்கு பதிய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சூர்யா, ஜோதிகா உள்ளிட்டோர் மீது அளித்த புகாரில் வழக்கு பதிய சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது. ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் நாயகர் தொடர்ந்த வழக்கில் போலீஸ்க்கு ஆணை பிறப்பித்தது. வன்னியர் சமூக மக்களின் மனதை புண்படுத்தியதாக ஜெய் பீம் படக்குழுவினருக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார். 


Tags : Saidapet ,Surya ,Jyotika , Surya-Jyotika, Case, Saidapet Court
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்