கொடைக்கானல் சாலையில் வாகனம் மோதியதில் ஒரு வயது சிறுத்தை குட்டி உயிரிழப்பு

திண்டுக்கல்: கொடைக்கானல் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஒரு வயது சிறுத்தை குட்டி உயிரிழந்தது. சிறுத்தை குட்டி உயிரிழப்பு குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: