×

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்ட ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கியது ஜப்பான் நிறுவனம்!!

மதுரை : மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்ட ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கியது ஜப்பான் நிறுவனம். மொத்த திட்ட மதிப்பான ரூ.1977 கோடியில் ஜைக்கா நிறுவனம் மட்டும் ரூபாய் 1500 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது.ஜைக்கா நிறுவனத்தின் உதவியுடன் எய்ம்ஸ் கட்டப்பட உள்ள நிலையில் மீதி நிதியை அக்டோபர் 26ம் தேதிக்குள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Japan Institute ,AIIMS Medical College ,Madurai Doppur , Madurai, Toppur, AIIMS, Medical College
× RELATED தனியார் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் வகுப்பு: விரைவில் தொடக்கம்