பொதுத்தேர்வின் தேர்வறையில் முகக்கவசம் கட்டாயம் என வெளியான சுற்றறிக்கை போலியானது : சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

சென்னை : பொதுத்தேர்வின் தேர்வறையில் மாணவர்கள் முகக்கவசம் கட்டாயம் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் பெயரில் வெளியான சுற்றறிக்கை போலியானது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். பொது சுகாதாரத்துறை இயக்குனர் நேற்று எவ்விதமான அறிக்கையும் வெளியிடவில்லை என்றும் ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: