பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ரோப் கார் சேவை இன்று நிறுத்தம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ரோப் கார் சேவை இன்று நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக ரோப்கார் சேவை இன்று மட்டும் நிறுத்தம் செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories: