அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசே துணை வேந்தரை நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா இன்று தாக்கல்

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று போக்குவரத்துத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று நடைபெறுகிறது. அப்போது அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசே துணை வேந்தரை நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.

Related Stories: