×

ரேஷன் கடைகளில் பிரதமர், குடியரசு தலைவர் படத்தை வைக்க கோரிய வழக்கு இன்று விசாரணை!!

சென்னை : தமிழகத்தில் பஞ்சாயத்து அலுவலகங்கள், ரேஷன் கடைகளில் பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் படத்தை வைக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.


Tags : President of the Republic , Ration shops, Prime Minister, President of the Republic
× RELATED உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு...