கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளரிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு

கொடநாடு: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளரிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்றது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் 9.30 மணி நேரமாக நடந்த 3வது நாள் விசாரணை நிறைவு பெற்றது.

Related Stories: