×

மதுரை மேல அனுப்பானடி பகுதியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

மதுரை: மதுரை மேல அனுப்பானடி பகுதியில் மாநகராட்சி தூய்மைப் பணியாளர் வெற்றிச்செல்வன் என்பவரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



Tags : Madurai Mela Sendanadi , Petrol bomb blast at the house of a corporation cleaner in the Anuppanadi area above Madurai
× RELATED சென்னை எழும்பூர்-தென்காசி இடையே...