இத்தாலி நாட்டில் தண்ணீர் தேவையை வலியுறுத்தி நடைபெற்ற ஒளித்திருவிழா

ரோம்: இத்தாலி நாட்டின் பிரஸ்செனான் நகரில் தண்ணீர் தேவையை வலியுறுத்தி நடைபெற்ற ஒளித்திருவிழா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் புவி வெப்பமயமாதல், காடுகள் அழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கலைஞர்கள் ஓவியங்களை காட்சிப்படுத்தினர்.

Related Stories: