மனிதர்களை, மனிதர்களே பல்லக்கில் சுமப்பது மனித நாகரீகத்திற்கு எதிரான செயல்.: கே.பாலகிருஷ்ணன் ட்வீட்

சென்னை: மனிதர்களை, மனிதர்களே பல்லக்கில் சுமப்பது மனித நாகரீகத்திற்கு எதிரான செயல் என்று மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். தருமபுர ஆதீனத்தின் பட்டின பிரவேசத்தில் பல்லக்கு சுமத்தலை மாற்றும் அரசு உத்தரவை அமலாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: