×

சேலம் அருகே 12-ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை

சேலம்:  வீராணம் அருகே 12ம் வகுப்பு மாணவி பிரகதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நாளை 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில் மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Salem , A 12th class student committed suicide by hanging himself at home near Salem
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை