×

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து, ரூ.38,464-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 உயர்ந்து, ரூ.38,464-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ.4,808-க்கு விற்பனையாகிறது.சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து ரூ.67.30-க்கு விற்கப்படுகிறது.

Tags : Chennai , Chennai, Gold, Silver, Sale
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...