வங்கி வட்டி விகித உயர்வை அடுத்து குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 0.40 சதவிகிதமாக உயர்த்தி அறிவித்தது ரிசர்வ் வங்கி

டெல்லி: வங்கி வட்டி விகித உயர்வை அடுத்து குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 0.40 சதவிகிதமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதிகரித்து வரும் பணவீக்கத்தை சமாளிக்கும் வகையில் வட்டி விகிதம் உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Related Stories: