சென்னை மாநகர பேருந்துகளின் நேரம், பயண விவரத்தை அறியும் செயலியை அறிமுகம் செய்தார் அமைச்சர் சிவசங்கர்

சென்னை:சென்னை மாநகர பேருந்துகளின் நேரம், பயண விவரத்தை அறியும் செயலியை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். சென்னையை போன்று பிற பகுதிகளிலும் தானியங்கி கதவுகளுடன் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

Related Stories: