பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சென்னை ஐஐடி மாணவி, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் ஆஜர்

சென்னை: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சென்னை ஐஐடி மாணவி, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் முன்பு ஆஜராகியுள்ளார். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் மாணவியும், பெற்றோரும் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.

Related Stories: