விசாரணை கைதி விக்னேஷ் மரணம் பற்றி சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல வாரியம் விசாரணை

சென்னை: விசாரணை கைதி விக்னேஷ் மரணம் பற்றி சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல வாரியம் விசாரணை மேற்கொண்டுள்ளார். விக்னேஷின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களிடமும் தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தின் துணை ஆணையர் அருண் ஹெல்டர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Related Stories: