தமிழகம் கடலூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு dotcom@dinakaran.com(Editor) | May 04, 2022 கடலூர் கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பட்டம்மாள் என்பவர் உயிரிழந்துள்ளார். காவாலக்குடியை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மனைவி பட்டம்மாள் வீட்டில் சமைத்தபோது சுவர் இருந்து விழுந்துள்ளது.
பைப்லைன் இல்லாததால் மழைநீர் கசிவு அருவிபோல் காட்சியளிக்கும் மெட்ரோ ரயில் மேம்பாலம்: பொதுமக்கள் தவிப்பு
புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசு தொழிலை மேம்படுத்த 11 பேர் குழு: ஒன்றிய தொழில் வர்த்தகத்துறை அமைச்சகம் நியமனம்
கள்ளக்குறிச்சியில் ரூ.3 லட்சம் கடனுக்கு ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதால் பாஜ நிர்வாகி தற்கொலை: கந்து வட்டி கும்பலை பிடிக்க 3 தனிப்படை தீவிரம்
செய்யூர் புனித அந்தோணியார் ஆலயத்தில் புனித தோமையார் திருநாள் திருப்பலி நிகழ்ச்சி: ஏராளமானோர் பங்கேற்பு
தமிழகம் முழுவதும் வரும் 10ம் தேதி ஒரு லட்சம் பகுதிகளில் மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தேவாத்தூர் ஊராட்சியில் சுற்று சுவர் இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய ஆதிதிராவிடர் நடுநிலை பள்ளி; குளம் அருகில் இருப்பதால் பெற்றோர் அச்சம்: அசம்பாவிதம் நடப்பதற்கு முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
குன்றத்தூரில் ஏடிஎம் குப்பை தொட்டியில் 43 பவுன் நகைகளை விட்டுச்சென்ற பெண்: கண்டுபிடித்து கொடுத்த காவலாளிக்கு பாராட்டு
கருங்குழியில் 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பால பணி: விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
வேளாங்கண்ணி, நாகூருக்கு இந்துக்கள் செல்கின்றனர் கோவில் திருவிழாக்களில் எந்த மதத்தினரும் பங்கேற்கலாம்: எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு