கடலூர் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழப்பு

கடலூர்: காட்டுமன்னார்கோவில் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பட்டம்மாள் என்பவர் உயிரிழந்துள்ளார். காவாலக்குடியை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மனைவி பட்டம்மாள் வீட்டில் சமைத்தபோது சுவர் இருந்து விழுந்துள்ளது.

Related Stories: