×

மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக மீண்டும் ரத்தினவேல் நியமிக்கப்படுவார்: மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவிப்பு

சென்னை: மதுரை மருத்துவக் கல்லூரி டீனாக மீண்டும் ரத்தினவேல் நியமிக்கப்படுவார் என சட்டப் பேரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். மதுரை மருத்துவக் கல்லூரியில் சம்ஸ்கிருத உறுதிமொழி சர்ச்சையால் ரத்தினவேல் முதல்வர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டிருந்தார்.


Tags : Rathinavel ,Dean ,Madurai Medical College ,Minister of Public Welfare , Madurai Medical College, Rathinavelle, Minister of Public Welfare,
× RELATED சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து...