காங்கிரஸ் மாநாடு தொடர்பாக மூத்த தலைவர்களுடன் சோனியாகாந்தி ஆலோசனை

டெல்லி: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடக்கவுள்ள காங்கிரஸ் மாநாடு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியாகாந்தி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி, முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: