நாளை தொடங்கும் +2 பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் காலை 9 மணிக்கு வந்தால் போதும்.: அரசு தேர்வுத்துறை

சென்னை: நாளை தொடங்கும் +2 பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் காலை 8 மணிக்கு பதில் 9 மணிக்கு வந்தால் போதும் என்று அரசு தேர்வுத்துறை கூறியுள்ளது. தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் காலை 8 மணிக்கே வரவேண்டும் என்பதை அரசு தேர்வுத்துறை மாற்றியுள்ளது.

Related Stories: