திருவள்ளூர் அருகே எண்ணூர் நிலக்கரி முனையத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் 3-வது நாளாக ஸ்டிரைக்

திருவள்ளூர்: புழுதிவாக்கத்தில் உள்ள எண்ணூர் நிலக்கரி முனையத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் 3-வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 30% வாடகை உயர்வு வழங்கக் கோரி, நிலக்கரி ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகள் 3-வது நாளாக வேலைநிறுத்தம் செய்துள்ளனர்.

Related Stories: