ஓராண்டில் 31 அரசு கலை கல்லூரிகள் கட்ட அரசு முடிவு செய்துள்ளது .: அமைச்சர் பொன்முடி

சென்னை: ஓராண்டில் 31 அரசு கலை கல்லூரிகள் கட்ட அரசு முடிவு செய்துள்ளது என்று அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். இந்த ஆண்டு மட்டும் 10 கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேரவையில் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: