கொடநாடு கொலை கொள்ளை வழக்கு..: ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றனிடம் இன்று மீண்டும் விசாரணை

சென்னை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் நேர்முக உதவியாளர் பூங்குன்றனிடம் இன்று மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே 2 நாட்கள் விசாரணை நடந்த நிலையில் 3-வது நாளாக தனிப்படையினர் இன்று விசாரிக்கின்றனர்.

Related Stories: