பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும்.: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார். இலங்கை மக்களுக்கு ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் என தேமுதிக தலைவர் தலைவர் விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Related Stories: