அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி டீன்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பிற்பகல் அவசர ஆலோசனை

சென்னை: அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி டீன்களுடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று பிற்பகல் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை விவகாரம், மருத்துவக் கழிவுகளை கையாள்வது உள்ளிட்டவை பற்றி ஆலோசனை நடத்தப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: