மாட்ரிட் ஓபன் டென்னிஸ் காலிறுதியில் அனிசிமோவா

மாட்ரிட்: ஸ்பெயினில் நடைபெறும் மியூச்சுவா மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, அமெரிக்க வீராங்கனை அமண்டா அனிசிமோவா தகுதி பெற்றார். 3வது சுற்றில் பெலாரசின் விக்டோரியா அசரென்காவுடன் (32 வயது, 17வது ரேங்க்) மோதிய அனிசிமோவா (20 வயது, 33வது ரேங்க்) 6-1, 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 21 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

Related Stories: