திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கு பாமக செயலாளர் நியமனம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பேரூராட்சி, பாட்டாளி மக்கள் கட்சியின் செயலாளராக எம்.எம்.வி.கணேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருக்கழுக்குன்றம் பேரூர் பாமக செயலாளராக எம்.எம்.வி.கணேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக பாமக மாவட்ட துணை செயலாளராக பொறுப்பு வகித்து கட்சி பணியாற்றி வந்த கணேஷை, தற்போது திருக்கழுக்குன்றம் பேரூர் செயலாளராக கட்சி தலைமை நியமித்துள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட கணேஷ்குமாருக்கு, கட்சியின் பல்வேறு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: