விளையாட்டு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமனம் dotcom@dinakaran.com(Editor) | May 03, 2022 நிகோலஸ் புரன் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி டெல்லி: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொல்லார்ட் ஓய்வு பெற்ற நிலையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டனாக பூரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்; அதிரடி சதம் விளாசி அணியை மீட்ட ரிஷப் பன்ட்: சச்சின் உள்ளிட்ட வீரர்கள் பாராட்டு
இங்கிலாந்துக்கு எதிரான டி.20 அணியில் தினேஷ்கார்த்திக், ஒருநாள் தொடரில் ஹர்திக், தவான், அர்ஷ்தீப் சிங்குக்கு இடம்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி: 11 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிப்பு