உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஒருதலைபட்சமான தாக்குதலை கண்டிக்கிறோம்: டென்மார்க் பிரதமர்

டெல்லி: உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஒருதலைபட்சமான தாக்குதலை கண்டிக்கிறோம் என டென்மார்க் பிரதமர் தெரிவித்துள்ளார். உக்ரைனில் நிலவும் சூழல் தொடர்பாகவும் அங்கு பொதுமக்களின் மீது நடைபெறும் தாக்குதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது எனவும் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரட்ரிக்சென் தெரிவித்துள்ளார்.

Related Stories: