10,11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் மாஸ்க் அணிவது கட்டாயம்.: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: 10,11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தனிமனித இடைவெளியுடன் தேர்வு நடைபெற்றாலும் மாஸ்க் அணிந்தே எழுத வேண்டும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: